242
- 20வது ஆசிய தடகளப் போட்டிகள் சீனாவில் நடந்தது.
- இதில், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜுக்கு 2வது இடம்.
- ஆயுதப் படையைச் சேர்ந்த யுவராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்!