200
தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் Go back modi ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ட்விட்டரில் Go back modi, go back fascist modi ஆகிய ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கோவை வரும் மோடிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.