Home » தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் பணியிடைநீக்கம்!!

தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் பணியிடைநீக்கம்!!

0 comment

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter