115
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவிலுள்ள துரெளபதையம்மன் கோயிலில் (15.04.2019) திங்கள்கிழமையன்று அக்னி வசந்த உற்சவம் (தீ மிதியல்) திருவிழா சிறப்புற நடைபெற்றது.
இத்திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவி கலக்கப்போவது யார் புகழ். கோவை அசோக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…