Home » சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

0 comment

சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter