Home » முகத்தில் தோன்றும் “ஓபன் போர்ஸ்-ஐ” குறைப்பது எப்படி ?

முகத்தில் தோன்றும் “ஓபன் போர்ஸ்-ஐ” குறைப்பது எப்படி ?

by
0 comment

“ஓபன் போர்ஸ்” எனப்படும் முகத்துளைகள் இளம் வயதிலேயே கட்டுப்படுத்தப்படாத எண்ணெய் சுரப்புகளினாலும் ,தோல் வயதடைவதன் காரணமாகவும் இது ஏற்படும்.

இதை கட்டுப்படுத்துவது எப்படி ?

1)ஐஸ் க்யூப் மசாஜ் :

போர்ஸ் ஐ கட்டுப்படுத்த இதுவே மிக சிறந்த மருந்தாகும் என்பது பல மருத்துவர்களின் அறிவுரை, தினம் இரண்டு முறை ஐஸ் கியூப் கொண்டு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் குறைவதை கணிசமாக காணலாம்.

2)முட்டையின் வெள்ளைக்கரு :

வாரத்தில் இரண்டு முறை முட்டையில் இருக்கும் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து அதை உங்கள் முகத்தில் 20 நிமிடம் உலர வைத்தால் முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் குறைவதை காணலாம்.

3)சோற்று கற்றாழை,சக்கரை,எலுமிச்சை :

சோற்று கற்றாழை,சக்கரை,எலுமிச்சை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் 20 நிமிடம் உலர வைக்கவும் , இதை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் குறைவதை காணலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter