தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள BVC கைப்பந்து கழகம் நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 27.04.2019 மற்றும் 28.04.2019 ஆகிய இரு தினங்களுக்கு அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 10,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 8,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 6,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 5,000மும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
எனவே அனைத்து பொதுமக்களும் இக்கைபந்து தொடர் போட்டியை கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு :
9787508059,
9655838020.