Home » பாஜகவிற்கு ஓட்டு கேட்கவந்த நடிகர்… ஒரே கேள்வியில் திருப்பி அனுப்பிய கடைக்காரர் !!(வீடியோ)

பாஜகவிற்கு ஓட்டு கேட்கவந்த நடிகர்… ஒரே கேள்வியில் திருப்பி அனுப்பிய கடைக்காரர் !!(வீடியோ)

0 comment

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். அவரது மனைவி நாடாளுமன்ற தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக நேற்று, அனுபம் கெர், கிரண் கெர்-ஐ ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்கு சேகரிப்பதற்காக ஒரு கடைக்குள் சென்றார். அங்கு கடை உரிமையாளர் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்திருந்தனர். இவர் சென்று பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு உடனே அந்தக் கடைக்காரர் ஒரு துண்டுசீட்டை எடுத்து நீட்டினார். அது வேறொன்றுமில்லை 2014ம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் அது. இதை சற்றும் எதிர்பார்க்காத அனுபம் கெர் உடனே கடையைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ :

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter