Home » அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு !!

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு !!

0 comment

அன்பான சகோதரர்களே!  நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற  06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்  ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு ,

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter