மே – 17 மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகரம் சார்பாக எதிர் வரும் ரமலான் பிறை 21 (26/05/2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பவித்ரா திருமண மஹாலில் நடைபெறுகிறது.
இதில் S.S.ஹாரூன் ரஷீது M.COM
மாநில பொருளாலர்,மௌலவி J.S.ரிபாயி ரஷாதி
மாநில இணை பொதுச்செயளாலர்,மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில துணைப் பொதுச்செயளாலர்,நாச்சிக்குளம் தாஜுதீன் மாநில செயளாலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்விற்க்கு அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், பல்வேறு கட்சிகள், இயக்க பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.