ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்
அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாட்டம்.
அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..