113
அதிராம்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவது வழக்கமாக உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கினார் ஜியாவுதீன்.
முன்னதாக மணமகன் தரப்பில் வழங்கப்பட்ட அழைப்பிதழில் விதைப்பந்து வழங்கி புதுமையை புகுத்தியது குறிப்பிடத்தக்கது.