வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகின்றனர்.
இந்த வெற்றியை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பா.ம.க கட்சி பின்னடைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மாம்பழத்தை கசக்கி பிழிந்தனர்.
நன்றி: நக்கீரன்