89
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தனலட்சுமி வங்கி ஏடிஎம்-மில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டு அருகில் உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ் கடையில் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. கார்டுக்கு உரியவர்கள் அதிரை பழஞ்செடித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 9629002406