112
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகள் அஃப்ரா ஃபாத்திமா நேற்று இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயத்துடன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் குடும்ப ஏழ்மையின் சூழலை கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை 11.07.2019 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரையின் அனைத்து ஜுமுஆ பள்ளிகளிலும் அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூலிக்க இருப்பதை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம். அதுசமயம் பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்ற தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
அதிரை இளைஞர்கள்