Saturday, April 20, 2024

அதிரை WFC தொடர் : கரம்பயத்தை வீழ்த்தியது WFC அணி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 அன்று தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அதிராம்பட்டினம் அணியினரும் கரம்பயம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பகுதி நேரஆட்டத்தில் WFC அதிரை அணி 2 கோல் அடித்து முன்னிலை வகித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை WFC அணி மேலும் 1 கோல் அடித்து 3-0 என்ற கோல்கணக்கில் கரம்பயம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(30/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அதிராம்பட்டினம் – ஜமால் முகம்மது கல்லூரி திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...