Thursday, July 18, 2024

அதிரை WFC தொடர் : மனச்சை அணியை வீழ்த்தியது கோட்டையூர் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மனச்சை அணியினரும் கோட்டையூர் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காமல் சமநிலையில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டையூர் அணி வெற்றி பெற்றது.

நாளையதினம்(03/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

அதிரை SSMG – SSNFC காரைக்குடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி..!!

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 13ம் ஆண்டு மாபெரும் எழுவர்...

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம்...

மரண அறிவிப்பு : ஆய்ஷா அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. முகம்மது சரீஃப்...

அதிரையில் கொடூரம் – மாமியாரை கொலை செய்த மருமகன் –  அரைமணி நேரத்தில் கைது செய்து அசத்திய காவல்துறை !!

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (33வயது). இவர் கடந்த...