அதிராம்பட்டினம்
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.செ சேக் அலாவுதீன் அவர்களின் மகனும் முகமது ஆலம். அப்துல் கரீம் மீரா சாஹிப் ஹாஜா அலாவுதீன் சாகுல் ஹமீது மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ், பதருல் ஜமான் ஆகியோரின் சகோதரருமாகிய S.பகுருதீன் (வயது 47) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்