அதிரை பைத்துல்மால் அமைப்பின் செப்டம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். உறுப்பினர் நூர் முகம்மது கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைத்தலைவர் அப்துல் மாலிக் நன்றியுரை ஆற்றினார்.
படங்கள் :
தீர்மானங்கள் :