தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டம் பவித்ரா திருமண மண்டபத்தில் இன்று(08/10/2017) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சில் கட்சியின் நகர நிர்வாக கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டோரின் விபரங்கள் :-
நகர தலைவர்- சைபூதீன்
மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை தலைவர்- S.முகம்மது மீராசாகிப்
நகர செயலாளர்- N. சேக் அலாவுதீன்
நகர துணை செயலாளர்-சத்தீஸ் சீலன்
நகர இளைஞர் பாசறை- S. ஹாஜா சரிப்
நகர மாணவர் பாசறை- சமீர்
மாவட்ட இளைஞர் பாசறை-A.J.ஜியாவுதீன்
ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டபர்கள் கலந்திக்கொண்டனர்.