174
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்திற்கு பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்கு நவீன ரோந்து படகு அத்தியாவசியமானது என்பதால் அரசு உடனடியாக பரிசீலக்க வேண்டும் என்று M.ஜலீல் முகமது கோரிக்கை.
மழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை உடனடியாக உயிருடன் மீட்பதற்கு புதிய துறைமுகத்தில் அதிநவீன ரோந்து படகு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும், இதனை முதலமைச்சர், துணை முதல்வர்,மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பரிசீலித்து உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.