78
அதிராம்பட்டினம்: கடந்த சில நாட்களாக நகரில் கடும் பனி பொழிவு இருந்து வருகிறது.
இதனால் வழிப்போக்கர்கள், யாசகர்கர்,வீடற்றவர்கள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்ட அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேருந்து நிலைய வளாகத்தில் படுத்து உறங்கும் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு ப்பாய், போர்வை, கொசுவர்த்தி,பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை ரோட்டரி சங்க தலைவர்.முகமது நவாஸ் கான் தொடங்கி வைத்தார்.மற்றும், செயளாலர் S சாகுல் ஹமீது,முன்னாள் தலைவர் . முகமது சம்சுதீன்,முன்னாள் செயளர் Z.அகமது மன்சூர், ரோட்டரி மாவட்ட தலைவர்.
நடராஜன்,மற்றும் உறுப்பினர்கள் J.அமீன் நவாஸ் கான்,இபுராஹிம்,
.S.முகமது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.