Thursday, April 25, 2024

இந்தியா புதிய வசதியுடன் அறிமுகமாகும் கூகுள் மேப்ஸ்!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுளில் இருக்கும் கூகுள் மேப்ஸ் தளத்துக்கு சென்று, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களை குறிப்பிட்டால் பாதை காட்டப்படும்.

அதை பயன்படுத்தி அந்த இடத்துக்கு பயணிக்கலாம். இந்நிலையில் இரவு நேரத்தில் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவான பாதை எது என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.

லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை முதல்முறையாக, இந்தியாவில் கூகுள் மேப்ஸ் விரைவில் பரிசோதித்து பார்க்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...