Home » அதிரையில் ஓர் புதிய உதயம் : குழந்தைகளுக்காக இனி உங்கள் இல்லம் தேடி வருகிறது!!

அதிரையில் ஓர் புதிய உதயம் : குழந்தைகளுக்காக இனி உங்கள் இல்லம் தேடி வருகிறது!!

by admin
0 comment

குழந்தைகளுக்காக தினமும் பயன்படுத்தும் டயப்பர் வாங்க இனி அதிரை இல்லத்தரசிகளுக்கு அலைச்சல் வேண்டாம்.

அட ஆமாங்க..! நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துக் கொண்டே ஆர்டர் செய்தால் போதும், குறித்த நிமிடத்திற்குள் உங்கள் இல்லம் தேடியே வந்துவிடும்.

அதிரையில் ஓர் புதிய முயற்சியாக ‘HAYA KIDS CORNER’ குழந்தைகளுக்கான தினமும் பயன்படுத்தும் டயப்பர்கள் மாத சந்தா முறையில் உங்கள் வீடுகளுக்கே (Cash On Delivery) செய்து தர இருக்கிறது.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை ஒன்றே ஒன்று தான், உங்கள் தேவைக்கான விபரக்குறிப்பு. அதாவது

Baby Name (குழந்தையின் பெயர்):

Diaper Size (டயப்பர் அளவு):

Address (முகவரி) :

இவையணைத்தையும் 918148510885 என்கின்ற இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினால் போதும், உங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்து பணம் பெற்றுக் கொள்ளப்படும்.

Amazon, Flipkart போன்ற பெரும் நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதை விட  இது போன்ற உள்ளூர் வியாபார நிறுவனங்களுக்கும் உங்கள் ஆதரவை கொடுத்திடுங்கள்.

முதல் முறையாக ஆர்டர் செய்யும் அதிரையர்களுக்கு அதிரடி ஆஃபராக 50 PCs டயப்பர் ₹ 450 க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இது முற்றிலும் அதிரைக்கு மட்டுமே விநியோகம் செய்ய படவும் உள்ளது.

இது அதிரையர்களுக்கான வியாபாரம், ஆதலால் இதனை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய நல் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறது ‘HAYA KIDS CORNER’ .

மேலதிக தகவல்களுக்கு:

O.K.M முஹம்மது இப்ராஹீம்

செல்: 918148510885

குறிப்பு: அதிரையர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக இது இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் லாப/நட்டங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் பொறுப்பேற்காது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter