97
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் V.T. வாவுப்பிள்ளை அவர்களின் மகனும், V.T. தகலா மரைக்காயர், V.T. அஜ்மல் கான் மற்றும் V.T. சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும் மன்சூர் கான், அசார் கான் மற்றும் ரிஜ்வான் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய V.T. அப்துல் ரஜாக் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்