அதிராம்பட்டினம்
செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா
(43). உணவகத் தொழிலாளி. அதிரையர்
பெரும்பாலானோருக்கு நன்கு
பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர்
நாச்சியா என்ற மனைவியும், 5 ம்
வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன்
மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6
வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு,
இவருக்கு தொடர் வயிற்று வலி
ஏற்பட்டு, தூத்துக்குடி
மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை மேற்கொண்டதில்,
வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது
தெரிய வந்தது.
இந்நிலையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப்
இந்தியா அமைப்பின் சார்பில்,
பட்டுக்கோட்டை டிவிசன் முன்னாள்
பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாமுதீன்
ரூ. 21,370/- மருத்துவ நிதி உதிவியை
பயனாளியிடம் புதன்கிழமை
வழங்கினார். அருகில், எஸ்.டி.பி.ஐ கட்சி
அதிராம்பட்டினம் பேரூர் தலைவர்
முகமது அஜார் உடனிருந்தார். நிதி
உதவியை பெற்றுக்கொண்ட மீராஷா,
PFI, ரூ.21,370/- மருத்துவ நிதி உதவி !
298
previous post