Home » மதுக்கூரில் குடியுரிமை சட்டம் எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் !

மதுக்கூரில் குடியுரிமை சட்டம் எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் !

by
0 comment

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றம் கழகம் சார்பாக மதுக்கூரில் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த கோரியும் அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் மாணவர்கள் , பெரியோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கையெழுத்தை பதிவு செய்தி எதிர்ப்பினை தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter