68
தீவிபத்தால் உடமைகளை இழந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை அதிரை திமுக சார்பில் வழங்கினர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 6வீடுகள் தீக்கு இரையாகின.
இந்த தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிரை திமுகவின் சார்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.
நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுகழக நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.