குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்ட அரங்கில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.
அதன்படி இன்று மாலை 26ம் நாள் அரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகிறார்.