Home » துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ்….

துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ்….

by
0 comment

துபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிப்பு

9ஆண்கள் 5பெண்களுக்கு பூவிருந்தமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டானர்.

*உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515ஆக உயர்வு

157 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,415ஆக உயர்வு.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter