103
சீனாவை தலைமை இடமாக கொண்ட கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவ தொடங்கியது.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து மாஸ்க் அனிய தொடங்கினர் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மெடிக்கல் உரிமையாளர்கள் ரூபாய்: 6 விற்பனை ஆனா சாதாரண மாஸ்க் தற்போது ரூபாய் 30,40 விற்பனை ஆகின்றது.
இதனால் பொதுமக்கள் அதிக விலை கூடுத்து வாங்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.