83 
அதிரையில் கொரோனா தடுப்பு மும்முரம் ஊரெங்கும் மருந்து தெளிப்பு!
அதிராம்பட்டினம் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உத்தரவின் பேரில், நகரில் பல்வேறு பகுதிகளிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது வீதிகளில் குப்பை கொடுவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.
மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் குறிப்பாக மீன்மார்கெட் சந்தை பகுதிகளில் மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கையில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
