181
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் அதிராம்பட்டினம் ஏரியா சார்பில் காவலர்களுக்கு பாதுகப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்டின் அதிரை ஏரியா தலைவர் முகமது ஜாவித் அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.