Thursday, March 28, 2024

அதிரை கொரோனா உதவி குழுமத்தின் முக்கிய அறிவிப்பு..!!!

Share post:

Date:

- Advertisement -

உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் பெற்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நமது அதிராம்பட்டினத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் அன்றாட பிழைப்பு நடத்தி வாழ்வை கழித்து வரும் ஏழைகளுக்கும் உதவும் வகையில் கஜா புயலில் மக்களுக்காக மிகப்பெரிய களபணியாற்றிய சமூக அக்கறை நிறைந்த இளைஞர் பெருமக்களால் அதிரை கொரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கியுள்ளனர்.

இதுபோன்ற ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான அன்றாட உணவுக்கு வழிவகுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு,பால் பவுடர், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் அடங்கிய ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய கிட் சுமார் 300 குடும்பங்களுக்கு வழங்கலாம் என வாட்சப்ப் குழுமம் மூலம் மசூரா செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளும் வாட்சப்ப் குழுமம் மூலம் அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாலிக், ஆரிஃப், நவாஸ், கனி, கலீஃபா, காலித், சபி, அப்ரித், சமீர், அஜ்மல்,அலெக்ஸ்,ஹாஜா, இப்ராஹிம்ஷா, ரஹ்மான், விவேகானந்தன், பேமிலி மார்ட் சாவண்ணா மற்றும் பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகிய சகோதரர்கள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக அதிரையில் 250குடும்பங்களுக்கு பால், பிஸ்கட் ஆகிய பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவும் நோக்கில் அரசின் அரசாணைக்கு ஏற்ப நோய் பரவாமல் அரசு அனுமதித்த மளிகை கடையில் பொருட்களை பெற்று வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல குடும்பங்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொருளாதார உதவி செய்பவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு எண் மூலமாக உங்களின் பொருளாதாரத்தை செலுத்தலாம்:-

Account Holder Name :- Imran Khan.T
Account number :- 607028100
Bank Name :- Indian bank
Branch : Adirampattinam Branch
IFSC CODE:-IDIB000A110

Google Pay:-
Name:- THAJ IMRAN
Mobile Number:- 9677741851

Phone Pay:-
Name:- IMRAN KHAN
Mobile Number:- 9677741851

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:-

அதிரை கொரோனா உதவி குழுமம்,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு:-

பேராசிரியர் கபீர்:-8883184888,
மாலிக்:-6374384250,
நவாஸ்:-9944186538,
ஆரிஃப்:-9940863013,
ஷபி:-9994836089,
காலித்:-8056205080,
கனி:-9092458491,
சமீர்:-9791418704.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...