116
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வந்து இரு நபர்கள் விபத்துக்குள்ளானார்கள்.
இதனால் சேண்டாக்கோட்டை பகுதியில் சிறு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த தமுமுக அவசர ஊர்தி மூலம் மேல்சிகிச்சைக்கு பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.