தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்காவின் கந்தூரி விழாவினை முன்னிட்டு இன்று கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது.
கந்தூரி ஊர்வலமானது கடற்கரைத் தெருவில் இருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய தெருக்கள் வழியாக சுற்றி மீண்டும் கடற்கரைத் தெரு தர்காவிற்கே வந்தடைந்தது.