74
மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் எவை எவை தமிழகத்தில் செயல்படலாம் என்பதை வல்லுநர் குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் நாளை முதல்வர் முடிவெடுப்பார்.
அதுவரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு.