45
உலகம் முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்வு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,459ஆக உயர்வு; கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,90,224ஆக உயர்வு
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,804 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 45,318ஆக உயர்வு
அந்நாட்டில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,18,744ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டுகிறது, புள்ளி விவரப்படி இந்தியாவில் 19,960 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 641 ஆகவும் அதிகரிப்பு.