299
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணத்தில் வருகின்ற 5.11.2017 அன்று மாலை 4மணிக்கு நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் ஆலிமாக்களுக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் அப்துல் கரீம் MISC,கல்லூரி முதல்வர் அஷ்ரஃப்தீன் பிர்தௌசி,மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான், ஆலிமாக்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டிணம் கிளை 2,
தஞ்சை தெற்கு மாவட்டம்