Home » கருப்பு தினத்தில் வெளியாகி ஒளி வீச தொடங்கியது அதிரை எக்ஸ்பிரஸ் App! சிறப்பம்சங்கள் இதோ!!

கருப்பு தினத்தில் வெளியாகி ஒளி வீச தொடங்கியது அதிரை எக்ஸ்பிரஸ் App! சிறப்பம்சங்கள் இதோ!!

by admin
0 comment

நவம்பர் 8ல் வெளியாகி இருக்கிறது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி. அதிரை ஷஃபியின் Luffa Labs குழுவினர் வடிவமைத்திருக்கும் AdiraiXpress தற்போது Google Play Storeல் இலவசமாக கிடைக்கிறது.

இந்த செயலியை Install செய்தவர்களுக்கு ஒவ்வொருமுறையும் செய்திகள் Notification அனுப்பப்படும்.

 

அறிவிப்புகள் பிரிவில் பொது அறிவிப்பு மற்றும் மரண அறிவிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய அறிவிப்புகளை பயனர்கள் எளிதில் படித்து அறிந்துக்கொள்ள முடியும்.

வீடியோ பிரிவில் காணொளிகளை கண்டுகளிக்கலாம்.

செயலியின் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மெனுபாரில் இடம்பெற்றுள்ள Call now பட்டனை அழுத்தி தங்கள் பகுதியின் நிகழ்வுகளை எங்களுக்கு அறியப்படுத்துங்கள்.

இவை அனைத்தும் தற்போதைய அதிரை எக்ஸ்பிரஸ் செயலியில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர சக அதிரையர்கள் மற்றும் வெளியூர்வாசிகளுடன் வியாபார வலைப்பின்னலை உருவாக்கி அவர்களின் தொழில் வளர்ச்சி பெற உதவும் வகையில் பிரத்தேக பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக மனித உயிர் காக்கும் இரத்த சேவையை அதிரை சுற்றுவட்டார பகுதியில் (தஞ்சை மாவட்டம்) உறுதிப்படுத்தும் முகமாக இரத்த கொடையாளர்கள் மற்றும் பயனர்களுக்கான சிறப்பு பிரிவு விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது.

எனவே அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை உடனே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் LINKஐ CLICK செய்து DOWNLOAD செய்யுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

https://play.google.com/store/apps/details?id=com.luffa.adiraixpress

இதனை Install செய்து தங்களுடைய மதிப்பீட்டையும்(REVIEW) மற்றும் தங்களின் மேலான கருத்துகளையும்,ஆலோசனையும் பதிவிடுங்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter