107
இலங்கை தொலைக்காட்சியான Qtv-யில் மழலை குழந்தைகளுக்கான கிராஅத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த LMS அகமது ஹாஜாவின் 5 வயது மகன் உமைர் கலந்துக்கொண்டார். அதிரையிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட சிறுவனின் கிராஅத் வீடியோ Qtv-யில் ஒளிபரப்பப்பட்டது.