167
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு 29 நோன்பை அவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில், இன்றைய தினம் ஷவ்வால் பிறையை தேட மக்களுக்கு அரேபிய அரசுகள் உத்தரவிட்டன. அதன்படி பிறையை தேடியதில் ஷவ்வால் பிறை தென்படவில்லை. இதனையடுத்து ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை 28 பிறை மட்டுமே நிறைவாகி இருப்பதால் நாளையதினம் தான், ஷவ்வால் பிறை தேடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.