Home » தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

0 comment

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter