112
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை(16/11/2017) அதிகாலை 3மணியளவில் டெம்போ வாகனம் ஒன்று ECR சாலையில் சென்றுகொண்டு இருந்தது.அப்பொழுது திடீரென சாலையின் குறுக்கே வந்த இரு மாடுகள் டெம்போவின் மேல் மோதியது.இதனையடுத்து, டெம்போ கவிழ்த்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.குறுக்கே வந்த இரு மாடுகளும் சம்பவ இடத்தில் பலியானது.இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.