87
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவரும், திமுகவின் அதிரை நகர அவைத் தலைவருமான J.J. ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(04/06/2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.