Home » ஜெ.ஜெ.சாகுல் ஹமீது மறைவிற்கு PFI இரங்கல்!

ஜெ.ஜெ.சாகுல் ஹமீது மறைவிற்கு PFI இரங்கல்!

by
0 comment

சாவண்ணா என்கின்ற சாகுல் ஹமீது அவர்களின் மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை முழுவதும் அறியப்பட்ட ஒரு நபர். நல்ல சமூக ஆர்வலர் . கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பலகாலம் பயணித்ததோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அவைத்தலைவராக இருந்தவர். எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர். இக்கட்டான காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தோளோடு தோள் நின்றவர். அவர்களுடைய மறைவு அதிரை மக்களுக்கு ஒரு பேரிழப்பு.

மர்ஹும் JJ. சாகுல் ஹமீது அவர்களின் மறுமை சிறக்கவும் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு பொறுமையை நல்கிடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

இப்படிக்கு,
எஸ். முகமது ஜாவித்
ஏரியா தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter