101
கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்.மேலும் சிகிச்சையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.