Home » பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!

பேராவூரணி அருகே இரத்தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி.!

by
0 comment

தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனம் இரத்தம் தானம் முகாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஏற்படுத்திவருகிறார்கள்.
அதைப்போன்று தற்கால சூழலில் உலக அளவில் வெப்பநிலை உயர்வதரக்கான காரணங்களில் ஒன்று மரங்களை அளிப்பது. அதனை வெட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பம் சுகாதார நிலையம், செருவாவிடுதி அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை மற்றும் மெகா பெளவுண்டேசன் இணைந்து நடத்தும் இரத்த தானம் முகாம் மற்றும் மரம் நடும் விழா நாளை (14-06-2020) ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை டூ பேராவூரணி செல்லும் சாலையில் அமைந்துள்ள காலகம் ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துக்கொண்டு இரத்த தானம் முகாமில் இரத்த தானம் செய்தும் மரம் நடும் விழாவில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொணடனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter