156
கடற்கரை தெரு ஜும்மா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகளின் பணி சிறப்பாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கின்றோம். சிறப்பாக செயல்பட்டு தங்களின் பணியினை நிறைவு செய்துள்ள முந்தைய நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றோம் இவ்வாறு புதிய நிர்வாகத்திற்கு அனைத்து முஹல்லா கூட்டமைப்பு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.