226
கோவை மாவட்ட ஆட்சியர்க்கு கொரனா
உலக முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் ஆனா தமிழகத்தை ஆட்டி படைக்கிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அவர்களுக்கு கொரனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அவர்களை கோவை தனியார் மருத்துவமனையில் கொரனா வார்டில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.